• September 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் கட்சி தொடங்கி 53 ஆண்​டு​களை கடந்த அதி​முக, 31 ஆண்​டு​களுக்கு மேல் ஆட்​சி​யில் இருந்​துள்​ளது. அடுத்​தடுத்து ஆட்​சியை பிடித்த ஒரே கட்​சி​யும் அதி​முக தான். கட்​சியை கைப்​பற்​றிய பழனி​சாமி, உட்​கட்சி விவ​காரத்​தில் நீதி​மன்​றத்​தில் தொடர் வெற்​றியை பெற்​றாலும், பொதுத் தேர்​தல்​களில் தோல்வி முகமே மிஞ்​சி​யது. 2024 தேர்​தலில் ஒரு தொகு​தி​யிலும் வெற்​றி​பெற முடிய​வில்​லை.

மேலும் அன்​வர் ராஜா, வா.மைத்​ரேயன் உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் கட்​சியி​லிருந்து வெளி​யேறி வரு​கின்​றனர். கட்சி பிரிந்து கிடப்​பதே அதி​முக​வின் தோல்விக்கு காரணம். கட்சி ஒன்​றிணைந்​தால் மட்​டுமே திமுகவை வீழ்த்த முடி​யும் என முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், சசிகலா ஆகியோர் வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *