• September 6, 2025
  • NewsEditor
  • 0

ஹைத​ரா​பாத்: மும்பை நகரத்​துக்கு அடுத்​தப்​படி​யாக தெலங்​கானா மாநில தலைநக​ரான ஹைத​ரா​பாத்​தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இங்கு விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு பல ஆயிரக்​கணக்​கான விநாயகர் சிலைகளை வைத்து மக்​கள் வழிபட்​டனர்.

இந்நிலையில், இன்று காலை முதல் 7-ம் தேதி காலை 10 மணி வரை விநாயகர் சிலைகளை ஊர்​வல​மாக கொண்டு சென்று கரைக்க உள்ளனர். இதை முன்​னிட்டு ஹைத​ரா​பாத் நகரே போலீஸ் வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *