• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோரிக்​கைகளுக்​காக அறவழி​யில் போராடிய அரசு மருத்​து​வர் சங்க தலை​வரை பணி​யிட மாற்​றம் செய்து பழிவாங்கக் கூடாது என்​று, பாமக தலை​வர் அன்​புமணி, அரசு மருத்​து​வர்​கள் கூறியுள்​ளனர்.

இது தொடர்​பாக, பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்துவர்கள், செவிலியர்​கள் எண்​ணிக்​கையை அதி​கரிக்க வேண்​டும். மத்​திய அரசு மருத்​து​வர்​களுக்கு இணை​யான ஊதி​யம் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சேலம் மாவட்​டம் மேட்​டூர் முதல் சென்னை கலைஞர் நினை​விடம் வரை அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு​வினர் நடைபயணம் மேற்​கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *