• September 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டிஎன்​பிஎஸ்சி வினாத்​தாளில் ஐயா வைகுண்​டர் குறித்த பதிவுக்கு தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் தனது சமூக வலைதள பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: கலி​யுகத்தை அழித்து உலகில் தர்​ம​யுகத்தை ஸ்தாபிக்க அவதா​ர மெடுத்த ஐயா வைகுண்​டரை பற்றி தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (டிஎன்​பிஎஸ்​சி) ஆங்கிலக் கேள்​வி​யில், 'God of hair cutting' என்று இழி​வாகக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது கடும் கண்​டனத்​துக்​குரியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *