• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஓய்​வு பெற்​றவர்​களுக்​கான 15 மாத ஓய்​வுக்​கால பணப்​பலன்​களை தீபாவளிக்​குள்​ வழங்​கு​வது குறித்​து, அமைச்​சர்​ நல்ல பதில்​ சொன்​னால்​ போக்​கு​வரத்​து ஊழியர்​களின்​ காத்​திருப்​பு போ​ராட்​டம்​ முடிவு பெறும்​ என, சிஐடி​யு மாநிலத்​ தலை​வர்​ அ.சவுந்​தர​ராஜன்​ கூறி​னார்​.

தமிழகம்​ முழு​வதும்​ 2 ஆண்​டு​களாக பணி ஓய்​வு பெற்​ற 3,500 போக்​கு​வரத்​து தொழிலா​ளர்​களுக்​கு வழங்​கப்​ப​டா​மல்​ உள்​ள ஓய்வுக்​கால பலன்​கள்​, பணி​யில்​ உள்​ளவர்​களுக்​கு 2 ஆண்​டு ஊதி​ய ஒப்​பந்​த நிலு​வை தொகை மற்றும்​ 12 மாத அகவிலைப்​படி நிலு​வை தொகை​யை வழங்​க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *