• September 2, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: குற்ற வழக்​கில் தொடர்​புடைய மதுரை ஆதீனம் பதவி விலக வேண்​டும், அந்த இடத்​தில் தன்னை நியமிக்க வேண்​டும் என ஆதீன மட ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான், மாவட்ட ஆட்​சி​யரிடம் நேற்று மனு அளித்​தார்.

இதுகுறித்து அளித்த மனு: மதுரை ஆதீன மடத்​தின் தம்​பு​ரா​னாக குரு​மகா சந்​நி​தானத்​தின் கரங்​களால் தீட்சை பெற்​று, கடந்த 2018 ஜூலை முதல் பணி​யாற்றி வரு​கிறேன். தற்​போது, 293-வது ஆதீனத்​தின் கீழ் தம்​பு​ரா​னாகப் பணிபுரிந்து வரு​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *