• August 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடலில் மீன் பிடிக்​கச் செல்​லும்​போது உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​படும் மீனவர்​களைக் காப்​பாற்ற கடல் ஆம்​புலன்ஸ் சேவையை ஏற்​படுத்த வேண்​டும் என்று எம்​. எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் தெரி​வித்​துள்​ளார். இந்​திய கடலோரப் பகு​தி​களுக்​கான பல்​வகை ஆபத்து சேவை​கள் குறித்த கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர் சவுமியா சுவாமி​நாதன் பங்​கேற்று பேசி​ய​தாவது: மீனவர்​கள் நலன் காக்க எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வனம் சார்​பில் 'மீனவ நண்​பன்' என்ற ஸ்மார்ட் போன் செயலியை உரு​வாக்கி இருக்​கிறோம். அதில் வானிலை நில​வரம், காற்று வீசும் திசை, வேகம், மீன்​கள் அதி​க​மாக இருக்​கும் இடங்​கள் போன்ற தகவல்​களை வழங்கி வரு​கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *