• August 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வித் தகவல் அமைப்பு எடுத்துள்ள ஆய்வில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் நமது நாட்டில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. அதேநேரம் 2024-25-ம் கல்வி ஆண்டில் 24.68 கோடி மாணவர்கள் பள்ளிகளில் படிக்கின்றனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை சுமார் 11 லட்சம் பேர் குறைந்துள்ளனர். குழந்தை பிறப்பில் ஏற்பட்ட எண்ணிக்கை குறைவால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் 25.18 கோடி மாணவர்களும், 2023-24-ம் ஆண்டில் இது 24.68 கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *