• August 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​நாளை​யுடன் பணிஓய்வு பெறவுள்ள டிஜிபிக்கள் சங்​கர் ஜிவால் மற்​றும் சைலேஷ் குமாருக்​கான பிரிவு உபச்​சார விழா நேற்று நடை​பெற்​றது.தமிழக சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் நாளை​யுடன் (31-ம் தேதி) பணிஓய்வு பெறுகிறார். இதே​போல், மற்​றொரு டிஜிபி​யான, தமிழ்​நாடு போலீஸ் ஹவுசிங் கார்​பரேசன் லிமிடெட் தலை​வ​ராக இருந்த சைலேஷ் குமார் யாத​வும் நாளை​யுடன் பணிஓய்வு பெறுகிறார்.

இதையொட்டி இரு​வருக்​கும் பணிநிறைவு பாராட்டு விழா மற்​றும் பிரிவு உபச்​சார விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. போலீஸ் உயர் அதி​காரி​கள் மற்​றும் ஓய்​வு​பெற்ற போலீஸ் அதி​காரி​கள் உட்பட ஏராள​மானோர் இதில் பங்​கேற்று பாராட்டி பேசினர். இதையடுத்​து, இரு​வருக்​கும் போலீ​ஸாரின் அணிவகுப்பு மரி​யாதை நடை​பெற்​றது. அதை ஏற்​றுக் கொண்​டபின் சங்​கர் ஜிவால் பேசும்​போது நன்றி தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *