• August 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மத்​திய – மாநில அதி​காரங்​களை மறு​பரிசீலனை செய்​து, உண்​மை​யான கூட்​டாட்​சியை வலுப்​படுத்​தும் எதிர்​கால கட்டமைப்பை அரசி​யல் மற்​றும் கட்சி வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்டு அனை​வரும் இணைந்து உரு​வாக்க வேண்​டும் என்​று, மாநில முதல்​வர்​கள், பல்​வேறு கட்​சித் தலை​வர்​களுக்கு எழு​திய கடிதத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்​து, அவர் நேற்று எழு​தி​யுள்ள கடிதம்: கடந்த 1935-ம் ஆண்டு இந்​திய அரசுச் சட்​டத்​திலிருந்து குறிப்​பிடத்​தக்க வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்ட இந்​திய அரசமைப்​பானது, மத்​திய அரசுக்​கும், மாநிலங்​களுக்​கும் இடை​யில் சிறந்​ததொரு அதி​கார சமநிலையுடன் கூடிய கூட்​டாட்சி கட்​டமைப்​பினை உரு​வாக்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *