• August 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தி​யா​வின் முன்​கூட்​டியே அளித்த வெள்ள எச்​சரிக்​கை​யால் 1.5 லட்​சம் பாகிஸ்​தானியர்​கள் உயிர் தப்பி உள்​ளனர்.

காஷ்மீரிலிருந்து பாகிஸ்​தானை நோக்கி பாயும் ராவி, சட்​லெஜ், செனாப் ஆகிய ஆறுகளில் கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அணை​கள் முழு கொள்​ளளவை எட்​டிய​தால் திறக்​கப்​பட்​டுள்​ளன. இதனால் கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​படும் என கடந்த திங்​கள்​கிழமை, செவ்​வாய்க்​கிழமை, புதன்​கிழமை என தொடர்ந்து பாகிஸ்​தான் அரசுக்கு இந்​திய அரசு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுத்​தது. இதன் அடிப்​படை​யில், ஆற்​றங் கரையோர கிராமங்​களைச் சேர்ந்த சுமார் 1.5 லட்​சம் பேர் அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தப்​பட்டு பாது​காப்​பான இடங்​களில் தங்க வைக்​கப்​பட்​டனர். இதனால் அவர்​கள் உயிர் தப்பி உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *