• August 27, 2025
  • NewsEditor
  • 0

விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் 3 கெட்டப்களில் விஷால் இருப்பது போன்று வடிவமைத்துள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *