• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழக அரசை விமர்​சித்த கர்​நாடக முதல்​வருக்​கு, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்கப் பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி ஒவ்​வோர் ஆண்​டும் தமிழகத்துக்கு கர்​நாடக அரசு தண்​ணீரை திறந்​து​ வரும் நிலை​யிலும், மேகே​தாட்டு அணையை கட்​டு​வதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது ஏனென்றே தெரிய​வில்லை என கர்​நாடக சட்​டப்​பேர​வை​யில், அம்​மாநில முதல்​வர் கூறி​யிருப்​பது கண்டனத்துக்குரியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *