• August 27, 2025
  • NewsEditor
  • 0

விசாகப்பட்டினம்: ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கடற்​படை தளத்​தில் நேற்று நடை​பெற்ற விழா​வில் ஐஎன்​எஸ் ஹிம்கிரி மற்​றும் உதயகிரி போர்க்​கப்​பல்​கள் கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டன. கடற்​படைக்​காக புராஜெக்ட் 17ஏ திட்​டத்​தின் கீழ் தயாரிக்​கப்​பட்ட முதல் கப்​பல் ஐஎன்​எஸ் நீல்​கிரி, இந்த ஆண்டு தொடக்​கத்​தில் கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது.

இத்​திட்​டத்​தின் கீழ் ஐஎன்​எஸ் ஹிம்​கிரி என்ற போர்க் கப்​பலை கொல்​கத்​தா​வில் உள்ள ரீச் ஷிப்​பில்​டர்ஸ் அண்ட் இன்​ஜினியர்ஸ் நிறு​வனம் தயாரித்​து. ஐஎன்எஸ் உதயகிரி போர்க்​கப்​பலை மும்​பை​யில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறு​வனம் தயாரித்​தது. இந்த இரண்டு போர்க்​கப்​பல்​களும் விசாகப்​பட்​டினத்​தில் நேற்று நடை​பெற்ற விழா​வில் கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *