• August 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மத்திய தொழிலக பாதுகாப்பு படை​யில் (சிஐஎஸ்எப்) முதல் முறை​யாக பெண் கமாண்​டோ குழு​வினரை முக்​கிய பணிகளில் ஈடு​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. கடுமை​யான பயிற்​சிகளுக்​குப் பிறகு விமான நிலை​யங்​கள் மற்​றும் பிரச்​சினை​கள் அதி​கம் மிகுந்த பகு​தி​களில் பெண் கமாண்​டோ குழு​வினர் பணி​யமர்த்​தப்பட வாய்ப்​புள்​ளது.

இதற்​காக 100 பெண் சிஐஎஸ்​எப் வீரர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு ஆயுதப் பயிற்​சி, தீயணைப்பு பயிற்​சி, ஓட்​டம், காடு​களில் உயிர் வாழும் பயிற்​சி, நெருக்​கடி​யான தருணங்​களில் சாமர்த்​தி​ய​மாக முடி​வெடுப்​பது, குழுப் பணியை சோ​திக்க வடிவ​மைக்​கப்​பட்ட 48 மணிநேர நம்​பிக்​கையை வளர்க்​கும் பயிற்சி போன்ற செயல்​பாட்டு திறன்​கள் அவர்​களுக்கு வழங்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *