• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மழைநீர் வடி​கால் பணிக்​காக மண்தோண்​டப்​பட்ட இடங்​களில் தடுப்​பு​கள் அமைக்க வேண்​டும் என ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு மாநக​ராட்சி அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை மாநக​ராட்​சிக்​கு உட்​பட்ட பகு​தி​களில், மழைநீர் வடி​கால் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும் இடங்​களில், பொது​மக்​களின்பாது​காப்பை உறுதி​செய்​யும் வகை​யில் மண் தோண்​டப்​பட்ட இடங்களில் மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் இடையூறின்றி முறை​யான தடுப்​பு​கள் அமைத்து பணி​கள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும் என்று மாநக​ராட்​சி​யின் அனைத்து ஒப்​பந்​த​தா​ரர்​களுக்​கும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *