• August 25, 2025
  • NewsEditor
  • 0

அமராவதி: கடந்த 1992-ம் ஆண்​டில் ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் என்ற நிறு​வனத்தை சந்​திர​பாபு நாயுடு தொடங்​கி​னார். இதற்​காக அவர் முதலில் ரூ.7,000-ஐ மட்​டுமே முதலீடு செய்​தார். பின்​னர் வங்​கி​யில் ரூ.50 லட்​சம் கடன் வாங்கி சித்​தூரில் பால் பண்​ணையை தொடங்​கி​னார். அவரது மனைவி புவனேஸ்​வரி நிர்​வாக இயக்​குந​ரானார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *