• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை, கோவை, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ரூ.10.89 கோடி மதிப்​பீட்​டில் நடை​பெறவுள்ள விளை​யாட்டு மேம்பாட்டு உட்​கட்​டமைப்பு பணி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

சென்னை கோபாலபுரத்​தில் அமைந்​துள்ள கலைஞர் நூற்​றாண்டு குத்​துச்​சண்டை அகாடமி வளாகத்​தில் புதிய விளை​யாட்டு விடு​தி, கோவை மாவட்​டத்​தில் உள்ள நேரு விளை​யாட்டு வளாகத்​தில் பார்​வை​யாளர்​கள் மாடம் புதுப்​பிக்​கப்​படும் என நடப்​பாண்டு (2025-26) பட்​ஜெட் கூட்​டத்​ தொடரில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அறி​வித்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *