• August 23, 2025
  • NewsEditor
  • 0

கயா: சிறை​யில் இருந்து கொண்டே கோப்​பு​களில் கையெழுத்​திடப்​படும் சம்​பவங்​களை​யும் நாம் பார்த்​தோம் என எதிர்க்கட்சியினர் குறித்து பிரதமர் மோடி கிண்​டல் செய்​தார். சிறை​யில் 30 நாட்​கள் இருந்​தால் பிரதமர், முதல்​வர்​கள் மற்​றும் அமைச்​சர்​களை பதவி நீக்​கம் செய்​யும் மசோ​தாவை மத்​திய அரசு கொண்டு வந்​தது. இதை எதிர்க்​கட்​சிகள் கடுமை​யாக எதிர்த்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில் பிஹாரில் ரூ.13,000 கோடி மதிப்​பில் பல்​வேறு வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து அடிக்​கல் நாட்​டி​னார். இதில் மின்​சா​ரம், சாலைகள், சுகா​தா​ரம், நகர்ப்​புற கட்​டமைப்பு மற்​றும் குடிநீர் விநி​யோக திட்​டங்​கள் அடங்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *