• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜிஎஸ்டி சாலை​யில் தனி​யார் கல்​லூரி பேருந்து விபத்​துக்​குள்​ளான​தால் ஏற்​பட்ட கடும் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிய பயணி​களின் வசதிக்​காக, 10-க்​கும் மேற்​பட்ட விமானங்​கள் தாமத​மாக புறப்​பட்டு சென்​றன.

சென்னை விமான நிலை​யம் அருகே பல்​லா​வரம் மேம்​பாலத்​தில் நேற்று காலை தனி​யார் கல்​லூரி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை விமான நிலை​யம் – குரோம்​பேட்டை இடையே ஜிஎஸ்டி சாலை​யில் இரண்​டரை மணி நேரம் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *