• August 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உதவி மையம் அமைத்து முதியோர்களுக்கு சென்னை காவல்துறை உதவி வருகிறது. இதில், பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ”60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவ ”1252” என்ற எண்ணுடன் சென்னை காவல் துறையில் முதியோர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட `பந்தம்' என்ற சேவை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. காவல் ஆணையர் அருண் வழிகாட்டுதலின் பேரில் இந்த திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *