• August 22, 2025
  • NewsEditor
  • 0

“அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க ஸ்டாலினுக்கு கை வலிக்கிறதா?” – அண்மையில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் இப்படியொரு கேள்வியை எழுப்பினார்.

நெல்லை மாவட்​டத்​தி​லிருந்து 2019-ல் தென்​காசி மாவட்​டம் தனி​யாக பிரிக்​கப்​பட்​டது. இதையடுத்து தென்​காசி​யில் புதி​தாக கட்​டி​முடிக் கப்​பட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் 2 ஆண்​டு​களாக திறக்​க​முடி​யாமல் கிடப்​ப​தைத்​தான் இப்​படி காட்​ட​மாக சுட்​டிக்​காட்​டி​னார் பழனி​சாமி. ஆனால் தென்​காசி மக்​களைக் கேட்​டால், இது கதையே வேறல்​ல… என்று விரிக்​கி​றார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *