• August 22, 2025
  • NewsEditor
  • 0

காஜியாபாத்: உத்தர பிரதேசத்​தின் காஜி​யா​பாத் மாவட்​டம், முராத்​நகரை சேர்ந்த இளம்​பெண்​ணுக்​கும், மீரட் பகு​தியை சேர்ந்த உடற்​கல்வி ஆசிரியர் சிவம் உஜ்​வாலுக்​கும் கடந்த மார்ச் மாதம் திரு​மணம் நடை​பெற்​றது.

திரு​மண​மாகி 6 மாதங்​களே ஆன நிலை​யில் முராத்​நகர் போலீஸ் நிலை​யத்​தில் புது மனைவி நேற்று முன்​தினம் அளித்த புகாரில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​மணத்​துக்குபிறகு மீரட்​டில் உள்ள கணவர் வீட்​டுக்கு சென்​ற​போது, பாலிவுட் நடிகை நோரா பதேகி போன்று மனைவி வேண்​டும் என்று கணவர் வலி​யுறுத்​தி​னார். என்னை உடற்​ப​யிற்சி கூடத்​துக்கு அனுப்பி தின​மும் 3 மணி நேரம் உடற்​ப​யிற்சி செய்ய நிர்​பந்​தம் செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *