• August 22, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழகத்​தில் தேசிய, மாநில நெடுஞ்​சாலைகளில் தனி​யார் விளம்​பரங்​களு​டன் அமைக்​கப்​பட்​டுள்ள இரும்​புத் தடுப்​பு​களை (பேரி​கேட்) அகற்​றக் கோரிய வழக்​கில், மத்​திய, மாநில நெடுஞ்​சாலைத் துறை​கள் பதில் அளிக்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டது.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் அகஸ்​தீஸ்​வரத்​தைச் சேர்ந்த அழகேசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழகத்​தில் கடந்த 10 ஆண்​டு​களில் வாக​னங்​களின் எண்​ணிக்கை பல மடங்கு பெருகி உள்​ளது. இதனால் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலை சரிசெய்ய எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​ப​டா​மல் உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *