• August 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த 1975 முதல் 1977 வரையி​லான அவசரநிலை காலத்​தில் அப்​போதைய இந்​திரா காந்தி அரசின் அத்​து​மீறல்​கள், முறை​கேடு​கள் குறித்து நீதிபதி ஷா ஆணை​யம் விசா​ரணை மேற்​கொண்​டது. அதன் அறிக்கை நாடாளு​மன்​றத்​தில் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்​கல் செய்​யப்​பட்​டது.

குடும்​பக் கட்​டுப்​பாடு திட்​டத்தை அமல்​படுத்​தி​ய​தில் பலத்தை பிரயோகித்​தது குறித்​தும் அதன் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பான விவரத்தை மக்​களவை​யில் உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த் ராய் பகிர்ந்து கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *