• August 20, 2025
  • NewsEditor
  • 0

துணை ஜனாதிபதி தேர்தலில், என்டிஏ கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்திருப்பதன் மூலம் திமுக-வுக்கும் அக்னிப் பரீட்சை வைத்திருக்கிறது பாஜக.

​பாஜக உடன் கூட்​டணி வைக்​கவே மாட்​டோம் என முறுக்​கிக் கொண்டு நின்ற அதி​முக-வை அதிரடி​யாக ‘வழிக்​கு’ கொண்டு வந்​து, முதல் கோல் அடித்​தார் மத்​திய அமைச்​சர் அமித் ஷா. இந்த இணைப்​புக்​காக, துடிப்​பான தங்​களது மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை​யைக் கூட பதவியை விட்டு தூக்​கியது பாஜக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *