• August 20, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரை பாரப்பத்​தி​யில் நாளை நடக்கும் விஜய் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான பணி​கள் இறு​திக்​ கட்​டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்​கிறது.

சுமார் 500 ஏக்​கர் பரப்​பள​வில் எல்​இடி திரைகளு​டன் கூடிய டிஜிட்​டல் வடிவி​லான மேடை, பார்​வை​யாளர் கேலரி​கள், வாகன பார்க்கிங், மாநாட்டு திடலை சுற்​றி​லும் கட்​சிக் கொடி, தோரணங்​கள், பதாகைகள், தற்​காலிக கழிப்​பறை, குடிநீர், மருத்​துவ முகாம், ஆம்​புலன்ஸ் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள், திடலைச் சுற்​றி​லும் வண்ண மின் விளக்​கு​கள் என மாநாடுக்​கான பல்​வேறு ஏற்​பாடு​களும் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *