• August 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பல்​வேறு கோரிக்​கைகள் தொடர்​பாக பள்​ளிக்​கல்வி அமைச்​சருடன் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​திய நிலை​யில், ஆக.22-ம் தேதி நடக்க இருந்த கோட்டை முற்​றுகை போராட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டிருப்​ப​தாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்துள்​ளது.

அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டம், இடைநிலை ஆசிரியர்​களின் ஊதிய முரண்பாட்டைகளைவது, ஆசிரியர்​களின் உரிமை​களை பறிக்​கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்​வது என்பன உள்பட 10 அம்சகோரக்​கைகளை வலியுறுத்தி தமிழ்​நாடு தொடக்​கக் கல்வி ஆசிரியர் இயக்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக் குழு (டிட்​டோ-ஜாக்) சார்​பில் தொடர்ந்து பல்​வேறு வடிவங்​களில் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *