• August 18, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: ​பாமக தலை​வ​ராக ராம​தாஸ் செயல்​படு​வார் என சிறப்பு பொதுக்​குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. மேலும், அன்​புமணி மீது 16 குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டன. பாமக சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் புதுச்​சேரி அடுத்த பட்​டானூரில் நேற்று நடை​பெற்​றது. நிறு​வனர் ராம​தாஸ் தலைமை வகித்​தார்.

பொதுச் செய​லா​ளர் முரளிசங்​கர், மாநில அமைப்​புச் செய​லா​ளர் அன்​பழகன், சேலம் மேற்கு எம்​எல்ஏ அருள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்​பட்ட பொதுக்​குழு, செயற்​குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​டனர். மேடை​யில் ராம​தாஸுக்கு அரு​கிலேயே, அவரது மகள் ஸ்ரீகாந்தி அமர்ந்​திருந்​தார். கவுர​வத் தலை​வர் ஜி.கே. மணி தீர்​மானங்​களை வாசித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *