• August 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாட்​டின் 79-வது சுதந்​திர தினத்தை முன்​னிட்டு டெல்லி செங்​கோட்​டை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தேசி​யக்​கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​னார். அப்​போது டிஜிட்​டல் இறை​யாண்​மை​யின் அவசி​யத்தை அவர் வலி​யுறுத்​தி​னார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “நாட்​டின் தொழில்​நுட்ப அமைப்​பு​கள் பாது​காப்​பாக​வும் சுதந்​திர​மாக​வும் இருக்க வேண்​டும். டிஜிட்​டல் சுயாட்​சியை வலுப்​படுத்​து​வ​தாக இருக்க வேண்​டும். ஆபரேட்​டிங் சிஸ்​டம் முதல் சைபர் பாது​காப்பு வரை, ஆழமான தொழில்​நுட்​பம் முதல் செயற்கை நுண்​ணறிவு வரை, அனைத்​தும் நம்​முடைய​தாக இருக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *