• August 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்தியாவின் முதல் ஹைட்​ரஜன் ரயில் சேவை விரை​வில் அறி​முக​மாவதற்கு முன்​பாகவே முக்​கிய சோதனை​களில் அது தேர்ச்சி பெற்​றுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நாட்​டில் உள்ள பல்​வேறு பாரம்​பரிய மலைப்​பாதைகளில் ‘‘ஹைட்​ரஜன் பார் ஹெரிட்​டேஜ்’’ திட்​டத்​தின் கீழ் 35 ஹைட்​ரஜன் ரயில்​களை இயக்க ரயில்வே அமைச்​சகம் திட்​ட​மிட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *