• August 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், இவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று, தமிழக அரசால் அமைக்கப்பட்ட மத்திய – மாநில உறவுகளை ஆராயும் உயர்நிலைக்குழுவிடம் பரிந்துரை வழங்கப்பட் டுள்ளது.

மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவின் கூட்டம் சென்னையில் கடந்த 14-ம்தேதி நடந்தது. குழு உறுப்பினர்கள் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் எம்.நாகநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *