• August 16, 2025
  • NewsEditor
  • 0

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ‘ஆர்எஸ்எஸ்’ பற்றி பேசியது, அரசியல் ரீதியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன பேசினார், எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகள் என்ன? ஆர்எஸ்எஸ் அமைப்பு, இதை எப்படிப் பார்க்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்​டாடப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி டெல்லி செங்கோட்​டை​யில் தேசியக் கொடியேற்​றி, நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​னார். அவர் தனது உரையில், “வரும் தீபாவளி… இரட்டை தீபாவளி​யாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும். இதன்​மூலம் அத்​தி​யா​வசி​யப் பொருட்களின் விலை கணிச​மாக குறை​யும்” என்று கூறியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *