• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விசிக தலை​வர் திரு​மாவளவன் பிறந்​த​நாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்​டு ​தோறும் கொண்டாடப்பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாளை சென்​னை, காம​ராஜர் அரங்​கில் ஆக.16-ம் தேதி (நாளை) கொண்​டாட ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

ஆக.16-ம் தேதி மாலை 4 மணி முதல் நள்​ளிரவு 12 மணி வரை விழா நடை​பெறவுள்​ளது. அதன்​படி, மாலை 4 மணிக்கு ஸ்டீபன் ராயல் குழு​வினரின் இசைப்​பாய்ச்​சல் நிகழ்ச்​சி​யும், மாலை 5 மணிக்கு ஜாஹிர் உசேன் குழு​வினரின் நடன நிகழ்ச்​சி​யும் நடை​பெறுகிறது. அதைத் தொடர்ந்​து, ‘மதச்​சார் ​பின்மை காப்​போம்’ தலைப்​பில் கவியரங்​கம் நடை​பெறும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *