• August 15, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 15,040 கன அடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை 9,263 கனஅடி​யாக குறைந்​தது. அணையி​லிருந்து டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி, கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது.

அணை நீர்​மட்​டம் நேற்று 118.99 அடி​யாக​வும், நீர் இருப்பு 91.86 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 6,500 கனஅடி​யாக குறைந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *