• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்​டையை சுற்றி நாளை காலை 6 முதல் 10 மணி வரை போக்குவரத்தில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன் விவரம்: காம​ராஜர் சாலை​யில் உழைப்​பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்​பிஐ சுரங்​கப்​பாதை வரையி​லான சாலைகள் மற்​றும் கொடி மரச்​சாலை​யில் வாக​னங்​கள் செல்​லத் தடை விதிக்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *