• August 14, 2025
  • NewsEditor
  • 0

இந்தியக் கப்பற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்னென்ன பணிகள்?

பைலட், எக்ஸிகியூட்டிவ் பிரான்ச், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 260

ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி, வயது வரம்பு, எந்தப் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம் என்பது மாறுபடுகிறது.

அந்தத் தகவல்களின் முழுமையான விவரம் இங்கே…

அந்தத் தகவல்களின் முழுமையான விவரம் இங்கே!

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.joinindiannavy.gov.in

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: செப்டம்பர் 1, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *