• August 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பாலஸ்​தீனத்​தின் காசா​வில் செய்​தி​யாளர்​கள் தங்​கி​யிருந்த கூடாரத்​தின் மீது இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் 5 பத்திரிகை​யாளர்​கள் உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், இஸ்​ரேல் அரசு இனப்​படு​கொலை செய்து வரு​ம் நிலையில் இந்​திய அரசு மவுனமாக நிற்​பது வெட்​கக்​கே​டானது என்​றும் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி கடுமை​யாகக் கண்​டித்​திருந்​தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதி​வில் அவர் கருத்​தும் வெளி​யிட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *