• August 12, 2025
  • NewsEditor
  • 0

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்​னூல் மாவட்​டம், ஆள்​ளகட்டா சட்​டமன்ற தொகு​தி​யின் தெலுங்கு தேசம் கட்சி உறுப்​பினர் அகிலபிரியா. இவர் இளம் வயதிலேயே ஆந்​திர மாநிலத்​தின் அமைச்​ச​ராக கடந்த சந்​திர​பாபு ஆட்​சி​யின் போது பதவி வகித்​தார்.

நடிகை ரோஜா, பதவி வகித்த சுற்​றுலா மற்​றும் இளைஞர் மேம்​பாடு துறை​யின் அமைச்​ச​ராகவே அகில பிரி​யா​வும் பதவி வகித்​தார். இந்​நிலை​யில், நேற்று அவர் கர்​னூலில் செய்​தி​யாளர்​களிடம் கூறுகையில், ‘‘ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் ஆட்​சி​யில், நடிகை ரோஜா அமைச்​ச​ராக இருந்​த​போது, ‘ஆடு​தாம் ஆந்​தி​ரா’ எனும் பெயரில் மாநிலம் முழு​வதும் விளை​யாட்​டு​களை ஊக்​கப்​படுத்​து​வ​தாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை ரோஜா ஊழல் செய்​துள்​ளார்’’ என்று புகார் தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *