
சிம்பு படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க புதிய படமொன்று தொடங்கப்படவுள்ளது. ஆனால், அதன் அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இதனால் பலரும் இப்படம் கைவிடப்பட்டது என்று கருதுகிறார்கள். ஆனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.