• August 11, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் ஆறுகள், அரசு நிலங்​கள் மற்​றும் ரயத்​து​வாரி நிலங்​களில் சட்​ட​விரோதக் குவாரி​கள் மூலம் விதி​களை மீறி உவர், சவடு, கிராவல் மணல் அள்​ளப்​படு​கிறது. இதனால் இயற்கை வளம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறது.

வைகை, காவிரி, பாலாற்​றில் மணல் அள்​ளிய​தால் இயற்கை நீரோட்​டத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. பாசனக் கண்​மாய்​களுக்கு தண்​ணீர் சென்​றடைய​வில்​லை. நிலத்​தடி நீர்​மட்​ட​மும் குறைந்து வரு​கிறது. சிவகங்கை மாவட்​டத்​தில் சட்​ட​விரோத மணல் குவாரிகள் இயங்​கு​கின்​றன. இதைத் தடுக்க அதி​காரி​கள் நடவடிக்கை எடுப்​ப​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *