• August 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள கிராம ஊராட்​சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்று கிராமசபைக் கூட்​டம் நடத்த வேண்​டும் என தமிழக அரசு உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, அதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.

ஆண்​டு​தோறும் குடியரசு தினம், சுதந்​திர தினம், காந்தி ஜெயந்தி உள்​ளிட்ட 6 முக்​கிய நாட்​களில் தமிழகத்​தில் உள்ள 12,482 கிராம ஊராட்​சிகளில் கிராமசபை கூட்​டங்​கள் நடத்​தப்​படும். இக்​கூட்​டங்​களின் வாயி​லாக, பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *