• August 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மக்​களவை​யில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை இணை​யமைச்​சர் முரளிதர் மோஹோல் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் தெரி​வித்​துள்​ள​தாவது: இந்​திய விமான நிலைய ஆணை​யம் (ஏஏஐ) மற்​றும் பொது- தனி​யார் கூட்​டாண்மை மூலம் விமான நிலையங்களை நவீனமயமாக்க கடந்த 2019-20 முதல் 2024-25 வரையி​லான ஐந்து ஆண்​டு​களில் ரூ.96,000 கோடிக்​கும் அதி​க​மான மூலதன செல​வினம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

திருச்​சி​ராப்​பள்​ளி, கோலாப்​பூர், ஜபல்​பூர், குவாலியர், ராஜ்கோட், லே, ஹூப்​பள்​ளி, இம்​பால், ஜோத்​பூர், உதய்​பூர், ராஜ​முந்​திரி, பெலகா​வி, தூத்​துக்​குடி உள்​ளிட்ட பல விமான நிலை​யங்​களில் விரி​வாக்​கத் திட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு முரளிதர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *