• August 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் முதன்​முறை​யாக சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் ரூ.208 கோடி மதிப்​பில் 120 புதிய தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்​தார்.

பேருந்​துகளை மின்​னேற்​றம் செய்​வதற்​கான கட்​டு​மானப் பணி​கள், பராமரிப்​புக் கூடம் உள்​ளிட்ட வசதி​களு​டன் ரூ.47.50 கோடி​யில் மேம்​படுத்​தப்​பட்ட வியாசர்​பாடி மின்​சா​ரப் பேருந்து பணிமனையை​யும் அவர் திறந்து வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *