• August 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அவசர​கால பயன்​பாட்​டுக்​கான 4 மருந்​துகளுக்கு மத்​திய அரசு விலை உச்சவரம்பு நிர்​ண​யம் செய்​துள்​ளது. இது​போல் வலி நிவாரணி, நுண்​ணுயிர் எதிர்ப்பி உள்​ளிட்ட 37 மருந்​துகளுக்கு சில்​லறை விலை நிர்​ண​யம் செய்​துள்​ளது.

மூச்​சுத்​திணறல், இரு​மல், நாள்​பட்ட நுரையீரல் நோயால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஏற்​படும் மார்பு இறுக்​கம் போன்​றவற்றை தடுக்க பயன்​படுத்​தும் இப்​ராட்​ரோபி​யம் (Ipratropium) உள்​ளிட்ட மருந்​துகள் அவசர​கால பயன்​பாட்டு மருந்​துகளாக உள்​ளன. இவற்​றுக்​கான விலை உச்​சவரம்பு ஒரு மில்​லிக்கு ரூ.2.96 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டு உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *