• August 9, 2025
  • NewsEditor
  • 0

சாத்தூர்: ​விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்த தமிழக அரசு தவறி​விட்​ட​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

விருதுநகர் மாவட்​டம் சாத்​தூரில் நேற்று மாலை பிரச்​சா​ரம் மேற்​கொண்ட பழனி​சாமி, பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: திமுக ஆட்​சி​யில் அரிசி, சர்க்​கரை, எண்​ணெய், பருப்பு என அனைத்து உணவுப் பொருட்​களின் விலை​யும் உயர்ந்து விட்​டது. விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்த தமிழக அரசு தவறி​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *