• August 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மக்​களவை​யில் உறுப்​பினரின் கேள்விக்கு ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: குடிமக்​கள் ஆன்​லைனில் அல்​லது முன்​ப​திவு கவுண்​டர்​களில் ரயில் டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்​ய​லாம்.

இருப்​பினும் ஆன்​லைனில் முன்​ப​திவு செய்​து, பயணம் உறுதி செய்​யப்​படும் மற்​றும் ஆர்​ஏசி பயணி​களுக்கு மட்​டுமே காப்​பீட்டு சலுகை கிடைக்​கும். காப்​பீட்டு சலுகையை பெற​விரும்​பும் எந்​தவொரு பயணி​யும் டிக்​கெட் முன்​ப​திவு செய்​யும்​போது தனது சுய விருப்​பத்​தின் அடிப்​படை​யில் இந்த திட்​டத்தை (Optional Travel Insurance Scheme – OTIS) தேர்வு செய்​ய​லாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *