• August 8, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. ​

திருச்சி காஜா மலை பகு​தி​யில் உள்ள எஸ்ஆர்எம் ஓட்​டலின் குத்​தகை காலம் முடிவடைந்த நிலை​யில், அதை காலி செய்​யு​மாறு ஓட்​டல் நிர்​வாகத்​துக்கு சுற்​றுலா துறை உத்​தர​விட்​டது. இதை ரத்து செய்​யக் கோரி ஓட்​டல் நிர்​வாகம் சார்​பில், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்யப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *