• August 8, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பல ஆண்​டு​களுக்கு முன்பு தாக்​கல் செய்த மனு​வில், “மதுரை தோப்​பூரில் 224.24 ஏக்​கர் பரப்​பில் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டப்​படும் என மத்​திய அரசு 2018 ஜூன் மாதம் அறி​விப்பு வெளியிட்​டது. 2019-ல் பிரதமர் மோடி அடிக்​கல் நாட்​டி​னார்.

இதற்​காக நிலங்​கள் கையகப்​படுத்​தப்​பட்​டு, ரூ.10 கோடி​யில் 5.50 கிலோமீட்​டர் சுற்​றள​வில் சுற்​றுச்​சுவர் கட்​டப்​பட்​டது. அதன் பிறகு தற்​போது வரை கட்​டு​மானப் பணி​யைத் தொடங்​கப்​பட​வில்​லை. எனவே, எய்ம்ஸ் கட்​டு​மானப் பணியை விரைந்து முடிக்க உத்​தர விட வேண்​டும்” என்று வலி​யுறுத்தி இருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *