• August 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரியை சந்​தித்த அண்​ணா​மலை, தமிழகத்​தில் நடந்​து​வரும் தேசிய நெடுஞ்​சாலை திட்​டங்​கள் தொடர்​பான மக்​களின் கோரிக்​கைகளை தெரி​வித்​தார். மேலும், கூட்​டணி நில​வரம் குறித்து பாஜக மூத்த தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

தமிழக பாஜக தலை​வர் பொறுப்​பில் இருந்து விடுவிக்​கப்​பட்ட அண்​ணா​மலைக்கு தேசிய அளவில் முக்​கிய பொறுப்பு வழங்​கப்​படும் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​திருந்​தார். அண்​ணா​மலைக்கு பாஜக​வின் தேசிய பொதுச் செய​லா​ளர் பொறுப்பு வழங்​கப்​படலாம் என்று கட்சி வட்​டாரத்​தில் தொடர்ந்து கூறப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *